ஆய்வாளர் இடமாற்றம்

img

பார் உரிமையாளர் தீக்குளிப்பு சம்பவத்தில் ஆய்வாளர் இடமாற்றம்

மாமல்லபுரம் டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது புகார் அளித்து தீக்குளித்த பார் உரிமையாளர் உயிரிழந்ததை அடுத்து ஆய்வாளர்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்